கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் வெளியீட்டை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளதுடன் பல முடிவுகளை எடுக்கவுள்ளனர். COVID-19 புதிய மாறுபாடுகள் ஐரோப்பிய நாடுகளில் தொற்றுநோய்களின் மூன்றாவது அலைகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளுக்கு இடையில் சரியான சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதையும், ஒற்றைச் சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் சுமூகமான செயற்பாட்டிற்கு எல்லைகளைத் … Continue reading கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அபாயம்- ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூடுகின்றன!